ஓரினச்சேர்க்கை வெறி.. அத்துமீறிய நபர்.. பயத்தில் கத்தி கதறிய பள்ளி மாணவர்கள்
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் இருவரை, கிருஷ்ணகுமார் என்பவர் டீயூசன் சொல்லி தருவதாக கூறி பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார். தொடர்ந்து, கீழக்கணவாயில் உள்ள தனது அறைக்கு சிறுவர்களை அழைத்துச் சென்ற அவர் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியிருக்கிறார். பயத்தில் சிறுவர்கள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து சிறுவர்களை மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, கிருஷ்ணகுமாரை தாக்கி போலீசில் ஒப்படைத்த நிலையில், போலீசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story