`சமாதான திட்டம்' - முதல்வர் அறிவிப்பு - ரூ.147 கோடி நிலுவைத் தொகை தள்ளுபடி
வணிகா்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் சமாதான திட்டம். சமாதான திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.50 ஆயிரம் வரையிலான வணிக வரி, வட்டி, நிலுவைத்தொகை தள்ளுபடி. ரூ.147 கோடி நிலுவைத்தொகை முற்றிலும் தள்ளுபடி.
Next Story