அசைக்க முடியாத இடத்தில் சீனா.. ஏமாற்றத்தில் இந்தியா

x

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 8 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் பிரான்ஸ் 2வது இடத்திலும், 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் ஜப்பான் 3வது இடத்துலும் உள்ளன. ஆஸ்திரேலியா 16 பதக்கங்களுடன் 4வது இடத்தையும், பிரிட்டன் 17 பதக்கங்களுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2 வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 39வது இடத்தில் உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்