4 வயது மகளை தனியார் பள்ளி ஆசிரியை அடித்து துன்புறுத்துவதாக பெற்றோர் குற்றச்சாட்டு

x

4 வயது மகளை தனியார் பள்ளி ஆசிரியை அடித்து துன்புறுத்துவதாக பெற்றோர் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் - ராமதிலகத்தின் 4 வயது மகள் தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இவரது வகுப்பு

ஆசிரியர் ரேணுகாதேவி காரணமின்றி தினமும் குச்சியால் அடிப்பதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளி முதல்வரிடம்

ஹேமலதாவிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பின்னரும் இரண்டு பேரும் சேர்ந்து சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் மாணவியை குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்க

உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்