"பாம்பன் செங்குத்து தூக்கு பாலம்.." - ரயில்வே போட்ட `X' பதிவு..
இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து "வரலாற்று சிறப்புமிக்க மைல் கல் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம்" என்று தென்னக ரயில்வே எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.
Next Story