#BREAKING || சிறுமி விவகாரம்... எம்எல்ஏ மகன், மருமகளுக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமின் மனு தள்ளுபடி
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமின் மனு தள்ளுபடி
Next Story