பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்... நாளுக்கு நாள் தீவிரமடையும் போர்

x

பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்... நாளுக்கு நாள் தீவிரமடையும் போர்

காசாவில் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 456ஆக அதிகரித்துள்ளது... மேலும் 79ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் படைகளால் 70 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்