அடையாளமே மாறிப்போன பழனி முருகன் கோயில்.. விண்ணை நோக்கி செல்லும் வித்தியாச ஒளி
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்க உள்ளதையொட்டி அடிவாரம் முதல் மலையின் மேல் பகுதி வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் மலை உச்சியில் லேசர் விளக்குகள் மூலம் விண்ணை நோக்கி விளக்குகளை ஒளிரச் செய்துள்ள காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.
Next Story