முருகன் மாநாடு - மலேசியா மாணவர்கள் சொன்ன சூப்பர் கருத்து

x

பழனியில் நடைபெறும் உலக முத்தமிழ் முருக மாநாட்டில் கலந்துகொண்டுள்ள, மலேசியாவின் மலேயா பல்கலைக்கழக மாணவர்கள், ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்