பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கிய `தினத்தந்தி’ குழும தலைவர்

x

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி, தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாணவர்கள், மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாணவ மாணவிகளுக்கான லேப்டாப், மகளிருக்கு தையல் இயந்திரம் உள்ளிட்டவை வழங்கினார். தொடர்ந்து சிவந்தி ஆதித்தனார் வாலிபால் பயிற்சி மையம் சார்பில் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் பாராட்டினார். பின்னர், மணலி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி மாணவிகளுடன் தினத்தந்தி குழும தலைவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்