ஓ.பி.எஸ். மீதான சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் தொடக்கம்

x

ஓ.பி.எஸ். மீதான சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் தொடக்கம்

2006 - ஓ.பி.எஸ். மீது ரூ.1.77 கோடி சொத்து குவிப்பு வழக்கு

2012 - வழக்கை திரும்பப் பெற, லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல்

2012 - அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் விடுவிப்பு

தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு

மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்