ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. சாத்தியமா? - மக்கள் சொன்ன கருத்து
ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த, ராம்நாத் கோவிந்த்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பார்வை....
Next Story