"ஒரு மாதம் தான் டைம்..!மொத்த வேலையும் முடிந்தே ஆகணும்" கடலூர் கலெக்டர் அதிரடி
- கடலூரில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்து அதிரடியாக ஆய்வு செய்த ஆட்சியர் அருண் தம்புராஜ்
- மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து ஆய்வு
- பணியாளர்கள், வாகனங்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட கடலூர் ஆட்சியர்
- "80 ஊழியர்கள் பணிக்கு வரவில்லை, பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இல்லை"
- ஒன்றரை மாதத்தில் அனைத்து பகுதிக்கும் தூய்மை பணியாளர்கள் வருகை தர வேண்டும்- ஆட்சியர்
Next Story