"ஒரே நாடு ஒரே தேர்தல்.." - நச்சுனு ஒரு வார்த்தை சொன்ன வைகோ

x

தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை என தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்