#BREAKING || ஆம்னி பேருந்து விவகாரம்.. "இடைக்கால தடை" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
"தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது"/இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்/வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு/தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - மனு/வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது /ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவு/கோப்புக்காட்சி/5/ஆம்னி பேருந்து - இடைக்கால உத்தரவு
Next Story