ஜெகநாதர் கோயிலின் 46 ஆண்டுகால ரத்ன பந்தர் ரகசியம் உடைந்தது - அள்ள அள்ள தங்கம், வைரம், வைடூரியம்

x

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் விழா வெகு விமர்சையாக நடைபெற்று

வருகிறது. இதனையொட்டி, திறக்கப்பட்டுள்ள ரத்ன பந்தர் அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியங்கள், மன்னர்களின் கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1978 ஆம் ஆண்டு ரத்ன பந்தர் திறக்கப்பட்ட போது அங்கு 128 கிலோ எடையுள்ள தங்க பொருட்களும், 221 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த மொத்த பொருட்களை எண்ணி முடிக்க அப்போது 70 நாட்கள் ஆனதாகவும், தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருட்களை மீண்டும் எண்ணி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்