"ஜூன் 4க்கு பின்... இது நடந்தால்.. கட்சியைக் கலைத்து விடுவேன்..." தொடையை தட்டி சீமான் ஆவேச சவால்
காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் குறித்து ஆளுநர் ரவியைக் கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனிப்பட்ட முறையில் பாஜக பெற்ற வாக்குகள் தங்கள் கட்சியைத் தாண்டி இருந்தால் கட்சியைக் கலைத்து விடுவதாக சவால் விடுத்தார்...
Next Story