#BREAKING || வீட்டில் நடந்த ரெய்டு... வீடியோக்களை சமர்ப்பித்த சாட்டை துரைமுருகன்
வீடியோக்களை சமர்ப்பித்த சாட்டை துரைமுருகன்/கோப்புக்காட்சி/என்ஐஏ அதிகாரிகளிடம் 5 வீடியோக்களை சமர்ப்பித்த சாட்டை துரைமுருகன்/விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக பதிவேற்றம் செய்த 5 வீடியோக்களை சாட்டை துரைமுருகன் முன்னரே நீக்கியதாக என்ஐஏ தரப்பில் தகவல்/சம்பந்தப்பட்ட 5 வீடியோக்களின் பதிவை என்ஐஏ அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார் சாட்டை துரைமுருகன்/நீக்கப்பட்ட 5 வீடியோக்கள் உட்பட 1,500 வீடியோக்களை கேட்டு பெற்ற என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்
Next Story