விளையாட்டல்ல.. வானிலை மையம் உச்சபட்ச அலர்ட்.. மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலகட்டம்
#heatwaves #tamilnadu
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து பொதுசுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் வெளியே செல்லும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும் எனவும், அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story