நார்வேயின் 2ஆவது பெரிய நூலகத்தில் அமைச்சர் அன்பில் விசிட்
நார்வே சென்றுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெர்கன் நகரில் உள்ள பொது நூலகத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். சுமார் ஏழு லட்சம் நூல்களை கொண்டுள்ள பெர்கன் நூலகம், நார்வே நாட்டின் இரண்டாவது பெரிய பொது நூலகமாக உள்ளது. 9 கிளை நூலகங்கள் உட்பட அந்நாட்டு சிறைகளில் உள்ள நூலகங்களும் பெர்கன் நூலகத்தின் மேற்பார்வையில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
Next Story