மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி
எண்ணூரில் அம்மோனியா வாயு கசிந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவை, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சந்தித்து பேசினார். மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கோரமண்டல் இன்டர்நேசனல் நிறுவனத்தை, தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும், அதனை நிறந்தரமாக மூட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கான கடிதத்தையும், ஸ்ரீ பூபேந்தர் யாதவிடம் கலாநிதி வீராசாமி வழங்கினார்
Next Story