"தமிழ்நாட்டிற்கு ஆளுநர் இல்லை" ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு | RN Ravi | DMK

x

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பீரங்கியாக செயல்படுவதாகவும் , தமிழ்நாட்டில் ஆளுநர் ஒருவர் இருப்பதாக நாங்கள் நினைக்கவேயில்லை என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்