திரவ நைட்ரஜன் பிஸ்கட்..விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

x

*DTIN VIDEO BR01"திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"/தமிழக அரசு எச்சரிக்கை/"பிஸ்கட், ​வேஃபர் பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"​/இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை உறைய வைக்க மட்டுமே திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது - உணவு பாதுகாப்புத் துறை ஆணையர்/"உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம், 2006-ன் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்"//கோப்புக்காட்சி/4/திரவ நைட்ரஜன் - தமிழக அரசு எச்சரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்