'எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..' - மக்களை வியக்க வைக்கும் வித்தியாச ஷோ

x

உதகையில்126-வது மலர் கண்காட்சியையொட்டி நடைபெற்ற "லேசர் லைட் ஷோ" சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. லேசர் லைட் மூலம் மலர் கண்காட்சி, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் போன்றவைகள் தத்ரூபமாக காட்டப்பட்டன. அதனை தொடர்ந்து பல வண்ணங்களில் முப்பரிமாண வடிவிலான லேசர் ஒலிகள் மூலம் வர்ணஜாலம் காட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்