`ஆத்தீ.. எவ்வளவு பெருசு..!' - ரோட்டில் ராட்சத மலைப்பாம்பு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

நீலகிரி மாவட்டம், உதகை அருகே மசினகுடி பகுதியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் கடும் இருளில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்