20 நாட்கள் தொடர் மழை... வெள்ளி அருவியாக ஆர்ப்பரிக்கும் 8 ஆறுகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த 20 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பசுமை நிறக் காடுகளை கொண்ட ஓவேலி பகுதிகளில், மலை குன்றுகளில் ஆறாக உற்பத்தியாகி, 8 ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாறைகளுக்கு நடுவே வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று ஓடும் தண்ணீர், காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கிறது...
Next Story