இயற்கை அழகு வேணுமா.. அழகு இருக்கு.. கேம்ஸ் வேணுமா.. கேம்ஸ் இருக்கு..
ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள். தோடர் பழங்குடியின பெண்கள் பொங்கல் வைத்து கலாச்சார நடனம். படுகர் சமுதாய மக்களுடன் சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ச்சி. அமைச்சர் ராமச்சந்திரன் உறியடித்து கொண்டாட்டம்.
Next Story