நீலகிரியில் விழுந்த திடீர் விரிசல்.. அவசரமாக வெளியேற்றம்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு மருத்துவமனை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் அச்சமடைந்த நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற பொதுப்பணித்துறையினர் உடனடியாக நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டனர். 13 பெண் உள் நோயாளிகள் வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்