மருத்துவமனைக்கு சென்ற நர்ஸ்.. தூக்கி வீசி ஓடிய மாடு.. பதறவைக்கும் காட்சி.. நீலகிரியில் அதிர்ச்சி

x

நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில், சாலையில் நடந்து சென்ற செவிலியரை, மாடு ஒன்று முட்டி தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்