நீலகிரியை அதிர்ச்சியாக்கிய சம்பவம்.. நடுங்கி கிடக்கும் கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரானது ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் குடிநீருக்கான பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து கிணற்று நீரை பரிசோதித்த அதிகாரிகள் அதனை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். ஆய்வு முடிவுகள் வரும் வரை கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story