தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை நடத்தும் NIA - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

x

தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை நடத்தும் NIA - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

தடை செய்யப்பட்ட 'ஹிஜ்புத் தகர்' இயக்கத்துடன் தொடர்பில் உள்ளவர்களிடம் என்.ஐ.ஏ சோதனை

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி

தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

திருச்சியில் அப்துல் ரகுமான் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள்

புதுக்கோட்டையில் அப்துல்கான் என்பவர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின


Next Story

மேலும் செய்திகள்