TTF வாசனுக்கு அடுத்த பேரிடி - பெரிய "அதிர்ச்சியை" அனுப்பும் போலீஸ்

x

TTF வாசனுக்கு அடுத்த பேரிடி - பெரிய "அதிர்ச்சியை" அனுப்பும் போலீஸ்

ரத்து செய்வது தொடர்பாக, யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டம்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இன்று நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல்

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்திருந்தது

இன்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற உள்ளனர்

டிடிஎஃப் வாசனின் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்