அடுத்த 2 நாட்கள்.. உஷாரா இருந்துக்கோங்க மக்களே!- வானிலை ஆய்வு மையம் சொன்ன ஷாக் தகவல்
தமிழகத்தில் அடுத்த 2 தினங்கள் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும்"
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்
ஒரு சில இடங்களில் இயல்பில் இருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும்- வானிலை ஆய்வு மையம்
Next Story