ஊருக்குள் நுழைய வேகமாக வந்த வெள்ளம் - விவசாயிகள் செய்த நெகிழ்ச்சி செயல்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மணல் மூட்டைகளை அடுக்கி நீர் வரத்தை விவசாயிகள் கட்டுப்படுத்தினர். வாசுதேவநல்லூரில் உள்ள கால்வாயில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இலவன்குளம் நிரம்பி உடையும் அபாயம் ஏற்பட்டதையடுத்து, ஏராளமான மணல் மூட்டைகளை அடுக்கி, நீர் வரத்தை விவசாயிகள் கட்டுப்படுத்தினர். நிகழ்விடத்திற்கு அதிகாரிகள் யாரும் வராததால் அதிருப்தியடைந்த விவசாயிகள், புதிய கால்வாயுடன் மதகு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்


Next Story

மேலும் செய்திகள்