கிடுகிடுவென உயரும் வைகை அணையின் நீர்மட்டம்!எச்சரிக்கை கொடுத்த அதிகாரிகள்
- தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை நெருங்கும் வைகை அணை
- வைகை அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
- வைகை அணைக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது- பொதுப்பணித்துறை
- சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் நீர் திறப்பு
Next Story