நியோ-மாக்ஸ் மோசடி விவகாரம்... உள்துறை செயலருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

x

நிதி நிறுவன மோசடி வழக்கு - நீதிபதி கேள்வி/கோப்புக்காட்சி/"நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்தது எப்படி?"/"நிதி நிறுவன மோசடி விவகாரங்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, வழக்கறிஞர் ஆணையத்தை நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளதா?"/நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி/"நிதி நிறுவன மோசடி வழக்கில் நிறுவன சொத்துக்களை அரசுடைமையாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும்"/தவறும் பட்சத்தில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் - நீதிபதி தண்டபாணி


Next Story

மேலும் செய்திகள்