#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. முதல்முறையாக மவுனம் கலைத்தார் நெல்சனின் மனைவி
ரூ.75 லட்சம் தந்ததாக கூறப்படுவது தவறான தகவல் - இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா மறுப்பு/"யாருக்கும், எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் அனுப்பவில்லை, என் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது"/இயக்குனர் நெல்சனின் மனைவி சார்பில் வழக்கறிஞர் பொது அறிவிப்பு நோட்டீஸ்/////2/ரூ.75 லட்சம் அனுப்பினேனா? - மோனிஷா மறுப்பு....
Next Story