நெல்லையின் முக்கியமான எல்லை.. இன்னும் வடியாத வெள்ளம்..தவிக்கும் மக்கள்
இரண்டு நாள் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் முக்கியமாக திருநெல்வேலி ஜங்ஷன் டவுன் ன் கைலாசபுரம் சிந்துமந்துறை மீனாட்சிபுரம் லிட்டர் பல பகுதிகளில் வெள்ளமானது மாடி அல்லாத வீடு அனைத்தும் முழுதும் அளவிற்கு வெள்ளம் ஆனது சூழ்ந்தது இதை தொடர்ந்து நான்கு நாட்கள் ஆகியும் ஜங்ஷனிலிருந்து சிந்துமந்துறை செல்லக்கூடிய சாலைகளில் தண்ணீரானது முட்டு அளவிற்கு முடியாமல் இருக்கிறது அப்பகுதி மக்கள் வேலைக்காகவும் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மின்சார வசதியும் இல்லாமல் நாள் இன்று நாள் தவித்து வரக்கூடிய சூழ்நிலையில் மற்ற நண்பர்கள் குடும்ப உறவினர்கள் வீட்டிற்கும் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜங்ஷன் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தினத்தந்தி நாளிதழ் அலுவலகம் இருக்கும் சாலைகளிலும் மழை வெள்ளம் ஆன தண்ணீர் ஆனது தேங்கி வெளியே செல்ல முயலாமல் தேங்கி இருக்கும் காட்சிகளும் உள்ளது