தமிழகத்தை உலுக்கிய வீடியோ... அடுத்தடுத்து அதிர்ச்சி... விடுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

x

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... அடுத்தடுத்து அதிர்ச்சி... விடுதியில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு


நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, அங்குள்ள பெண்கள் தங்கும் விடுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமசுந்தரத்திடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்