நெல்லையின் புதிய மேயரின் அதிரடி அறிவிப்பு... மாமன்ற கூட்டத்தில் வாக்குவாதம் பரபரப்பு
நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் மேயருடன் திமுக கவுன்சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம், புதிதாக பொறுப்பேற்ற மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முதல் தீர்மானம் நீங்கலாக மற்ற அனைத்து தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மேயர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story