ஸ்கூல் அட்மிஷனுக்குனு இப்படியா? - நேற்று மதியம் முதல் நிற்கும் க்யூ.. நைட்ச வாசலிலே உறங்கிய பெற்றோர்
2023 - 24 ம் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று திங்கள் முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என பாளையங்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளியான லயோலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளனர். நூறாண்டுகள் பழமையான இந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் நேற்று மதியம் முதலே சாலையில் அமர்ந்து காத்திருந்த பெற்றோர்கள் இரவு வீடு செல்லமால் சாலையில் அங்கேயே உறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Next Story