கிறிஸ்தவ மத போதகர்களை போலீசில் ஒப்படைத்த இந்து முன்னணியினர் - நெல்லையில் பரபரப்பு

x

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் மதப் பிரசாரம் செய்ததாக கிறிஸ்தவ மத போதகர்கள் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்தில் ஒப்படைத்த இந்து முன்னணியினர் பரபரப்பு ஏற்பட்டது. பாளையங்கோட்டையில்இருந்து வருகை தந்த கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை கொடுத்து மதப் பிரசாரம் செய்ததாக திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்