#Breaking : ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட்..! கழுத்தில் கிடைத்த தடயம் - உடைந்த மர்மம்

x

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் தற்கொலை என்ற கோணத்தில் விசாரணை/கொலைக்கான முன் விரோதம் இல்லை - மாவட்ட காவல்துறை/கழுத்து நெரிக்கப்படவில்லை - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்/கடிதம் எழுதியது ஜெயக்குமார் தான்- உறுதி செய்த தடயவியல் அறிக்கை/மேலும் சில தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் - மாவட்ட காவல்துறை //கோப்புக்காட்சி/4/ஜெயக்குமார் மரணம் - தற்கொலை கோணத்தில் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்