#JUSTIN | பஸ் மீது நேருக்கு நேர் மோதி சிதைந்த லோடு வேன்.. - 2 பேர் உடல் நசுங்கி பலி..

x

நெல்லை அருகே அரசு பேருந்தும் மினி சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

நாங்குநேரி மூன்றடைப்பு பகுதியில் அரசு பேருந்து மீது மோதி நொறுங்கியது சரக்குவாகனம்

மினி சரக்கு வாகனத்தின் ஓட்டுநர், அவரது உதவியாளர் இருவரின் உடல் மீட்பு

காஞ்சிபுரம் சிப்காட்டில் இருந்து காவல்கிணறு இஸ்ரோ மையத்திற்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது..

விபத்து காரணமாக மூன்றடைப்பு பகுதியில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து சீரானது..


Next Story

மேலும் செய்திகள்