தடம் தெரியாமல் அழித்த இயற்கை... நிலைமை சரியாக 1 ஆண்டு ஆகலாம்.. ஊட்டி அருகே பயங்கரம்.. கதறும் மக்கள்.

x

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கரிக்கையூர், மெட்டுக்கல், பங்களபாடி, பொம்மன் எஸ்டேட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்த சாலையும் சேதம் அடைந்துள்ளது. நிலச்சரிவால் அடித்து செல்லபட்ட சாலையை சீரமைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் என்பதால், மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்