நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன். தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை
நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாய் அம்பிகாவிடம் பேசினார். மிகவும் தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து வகையிலும் அரசு உறுதுணை அளிக்கும் என உறுதி அளித்தார்.
Next Story