சக மாணவனால் வகுப்பறையில் பறிபோன மாணவன் உயிர்... பெற்றோர் எடுத்த முடிவால் சிக்கல்.. பரபரப்பில் நாமக்கல்
நாமக்கல்லில் சக மாணவர் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் பிரேத பரிசோதனை தாமதம்/பெற்றோர் புகார் மனு அளிக்காததால் பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை - போலீசார் பேச்சுவார்த்தை/ஆசிரியர் மற்றும் சம்மந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை புகார் அளிக்க மாட்டோம் - பெற்றோர்/வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்டதால் வகுப்பு ஆசிரியர் தான் காரணம் - பெற்றோர்/பள்ளியில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகம் தான் புகார் அளிக்க வேண்டும் - பெற்றோர்/புகார் இல்லாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாததால் மாணவர் ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை/நாமக்கல்/5/நாமக்கல் மாணவரின் பிரேத பரிசோதனை தாமதம்
Next Story