சினிமாவை விஞ்சும் `சேசிங்’... ரோட்டில் படையோடு இறங்கி விரட்டி பிடித்த தமிழக போலீஸ்..திக் திக் வீடியோ

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, சாலையில் விபத்துகளை ஏற்படுத்தி விட்டு, தாறுமாறாக சென்ற கன்டெய்னர் லாரியை, போலீசார் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்