லேசாக கிளம்பிய புகை.. நிறுத்தியதும் மளமளவென எரிந்த கார்.. NHல் பரபரப்பு

x

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் முரளிதரன் என்பவரது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்ததால், சாலை ஓரமாக காரை நிறுத்தி பார்த்தபொழுது,கொட்டும் மழையிலும் திடீரென தீப்பிடித்து எறிந்தது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காரில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்