#BREAKING || நடுக்கடலில் கோஷ்டி மோதல்.. "தண்ணீருக்குள் அமுக்கி கொலை முயற்சி.." நாகையில் அதிர்ச்சி

x

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்

ஃபைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதல்

செருதூரை சேர்ந்த ஃபைபர் படகு மீனவர்கள் 3 பேர் காயம் - நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி

நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதல்


Next Story

மேலும் செய்திகள்